சும்மா கூலிங் கிளாஸ்ல கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மஹிமா.!! அந்த இடத்தில் இருக்கும் மச்சத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்

0

actress mahima nambiar new look photos viral: சாட்டை திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் இந்த படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது.

இந்த படத்தை தொடர்ந்து மோசகுட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இதன் வாயிலாக அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 என்ற படத்திலும் இவர் நடித்துருந்தார்.

நடிகை மஹிமா தற்போது தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கிட்னா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இதனை அடுத்து இவர் தற்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் கூலிங்கிளாஸ் போட்டு கண்ணத்தில் கைவைத்தபடி கொடுத்த போஸ் ரசிகர்களிடையே மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த  புகைப்படங்கள்.

mahima
mahima
mahima
mahima