தளபதி விஜயின் வசூல் ரீதியாக டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.!!

0

திரையுலகில் படிப்படியாக உயர்ந்து தற்போது பிரபல முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய் ஆவார். இவர் திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தற்போது அட்லி இயக்கத்தில் வெளிவருகின்ற படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் இவரின் பல படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் இவருடைய ரசிகர்களால் அப்படங்கள் வெற்றியை பெற்றுள்ளது இவருடைய விஸ்வரூப வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த 10 டாப் படங்களின் லிஸ்டை தற்போது காண்போம். அந்த வகையில் இதோ,

பிகில்        – ரூபாய் 300 கோடி, சர்க்கார்     – ரூபாய் 254 கோடி, மெர்சல்      – ரூபாய் 250 கோடி, தெறி          – ரூபாய் 150 கோடி, துப்பாக்கி   – ரூபாய் 128கோடி, கத்தி          – ரூபாய் 127 கோடி, பைரவா     – ரூபாய் 114 கோடி, புலி            – ரூபாய் 85 கோடி, நண்பன்     – ரூபாய் 80 கோடி, தலைவா    – ரூபாய் 70 கோடி