90 காலகட்டங்களில் இந்த நடிகர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கியவர்கள் லிஸ்ட் இதோ.! முதலிடத்தில் யார் தெரியுமா.? வெளியான தகவல்.

90 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள் பலரும் இப்பொழுதும் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருந்துகொண்டு சினிமா உலகில் பயணிக்கின்றனர் ஆனால் அந்த நடிகர்கள் பெரும்பாலும் ஹீரோயினாக நடிக்கிறார்கள் என்றால் இல்லை ஆனால் சினிமா உலகில் ஏதோ ஒரு ரூபத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் தலை காட்டி நடித்து வருகின்றனர்.

இதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி விருந்து கொடுக்கின்றனர். இப்பொழுது வேண்டுமானால் பல பிரபலங்கள் தெரியாமல் கூட போயிருக்கலாம் ஆனால் 90 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனக்கென சினிமா உலகில் ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

அந்த வகையில் 90 காலகட்டங்களில் மிகச் சிறந்த நடிகர்களாக விசுவரூபம் எடுத்து இருந்தனர் அவர்களில் சிலர் அவர்களில் ஒருவர் ராஜ்கிரண் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாகவே அமைந்தன அதனால் தொடமுடியாத உச்சத்தை அப்பொழுது அவர் எட்டினார்.

ராஜ்கிரன் 1996 ஆம் ஆண்டு கே வி பாண்டியன் இயக்கத்தில் மாணிக்கம் படத்தில் ஹீரோவாக ராஜ்கிரண் நடித்து அசத்தினார் இந்த படத்திற்காக அவர் 1 கோடியே 10 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது அதன் பிறகு ரஜினி கமல் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய நபர்களில் இடம் பிடித்தனர்.

90 காலகட்டங்களில் அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலங்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து வேண்டுமானால் நடிகர் ராமராஜன் ஒரு கோடி சம்பளம் வாங்கிய லிஸ்டில் இணைந்துள்ளார்.

Leave a Comment