சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடாத சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் லிஸ்ட் இதோ.! அட அதுக்குன்னு இத்தனை பேரா.. கொஞ்சம் ஓவர் தான்.

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இரு தினங்களுக்கு முன்பு விறுவிறுப்பாகவும் அதே சமயம் பாதுகாப்பான முறையிலும் நடந்து முடிந்தது.

தனது கடமையாற்ற பிரபலங்கள் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை வரிசையில் நின்று தனது வாக்குகளை செலுத்தி வந்தனர்.

அதேபோல நடிகர் நடிகைகளும் தனது வாக்குகளை வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்தனர் அதிலும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள்காலையிலேயே வந்து தனது வாக்குகளை வாக்களித்தனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்களும் சினிமாவில் பிசியாக இருப்பதால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் போனது. ஒருசிலர் வெளிநாடுகளில் இருந்ததால் வரமுடியாமல் போனது அந்த வகையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க நடிகர் நடிகைகள் இதோ.

இளையராஜா, ரகுமான், பார்த்திபன், யுவன், மணிரத்தினம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே பாக்யராஜ்,  கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த்சாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளனர் மேலும் ஒரு சிலர் கொரோனா தடுப்பூசி போட்டு அலர்ஜியாகி உள்ளதால் தற்போது ஓட்டு போட முடியாமல் இருந்து வந்துள்ளனர்.

மேலும் இயக்குனர்களான சுந்தர் சி, சிவா, சமுத்திரகனி, கவுதம்மேனன், லிங்குசாமி விக்னேஷ் சிவன், சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்றோரும் ஓட்டு போடா வரவில்லை.