பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நோமினேட்டான பிரபலங்களின் லிஸ்ட் இதோ.! யார்யார் இருகாங்க பாருங்கள்?

விஜய் டிவியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது சீசன் 5 ஆரம்பமாகி உள்ளது. இதை சீரும் சிறப்புமாக சனி, ஞாயிறுகளில் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முத்த வாரத்திலேயே ஒரு  எமோஷனலான் டாஸ்கை கொடுத்து போட்டியாளர்களை அழவைத்து டிஆர்பி ரேட்டை அதிகரித்தி கொண்டது விஜய் டிவி.

சிறப்பான கதையை சொல்லி மற்ற போட்டியாளர்களை கவர்ந்து லைக் பெற வேண்டும் அல்லது ஹார்டின் பெற்றால் அவர்களுக்கு மதிப்பெண். டிஸ் லைக் பெற்றால் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை.  இந்த வாரத்தில் என்னென்ன சந்தோஷம் துக்கம் நடந்ததோ அதை எல்லாம் கமல் சனி ஞாயிறுகளில் போட்டு உடைத்து ரசிகர்களை மக்களையும் மகிழ்வித்தார் கமல்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேற நாம் நேஷனலிஸ்ட் உருவாகி உள்ளது. அந்த வகையில் இந்த நோமினேட் லிஸ்டில் என இந்த போட்டியாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ள என்பதை நாம் தற்போது முழு வாரியாக பார்ப்போம். அவ்வகையில் பிக் பாஸ் வீட்டில் சும்மா கத்திக்கொண்டே இருக்கும் ஒரு சில பெயர்கள் தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளனர்.

அதில் முக்கியமாக பிரியங்கா, அபிஷேக், இமான் ஆகியவர்களை தொடர்ந்து நாதியா, அபிநய்,அக்ஷரா, நீரூப் போன்றவர்கள் பெயர்களும் நோமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளது.  இதுவே தற்போது ரசிகர்களைபல கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கத்திக் கொண்டிருந்த அவர்களின் பெயர் தான் நாம் நெட் செய்யப்பட்டுள்ளது.

அமைதியாக இருந்த அவர்கள் பெயர் இடம்பெறவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் யாராவது ஒருவர் வெளியே போனா நல்லா தான் இருக்கும் என கூறி வருகின்றனர். காரணம் அதை வச்சி ஒரு சண்டையை பார்க்கலாம் என ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Leave a Comment