BMW பைக்கில் செம்ம லுக்கில் உட்கார்த்து இருக்கும் தல.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு அறிவிக்காமல் இருந்துவருகிறது.

மேலும்  படப்பிடிப்பு முடிந்தால் மட்டுமே பொழுது போக்கிற்காக ஊர் சுற்றுவது வழக்கம். அந்த வகையில் விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கண்டு சமீபத்தில் ஆந்திரா, ஒரிசா, சிக்கிம் போன்ற பல மாநிலங்களுக்கு பயணம் செய்து வந்தால் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வைரலானது.

இந்த பயணத்தின் போது அவர் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் பயன்படுத்தி சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தயாராகி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith

Leave a Comment