அழகில் உன்னி கிருஷ்ணனை தோற்கடிக்கும் அவரது மனைவி இருவரும் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் இதோ.

0

சினிமாவிற்கு பின்புறம் இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொன்றையும் சின்னத்திரை தொலைக்காட்சியை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறது.

அந்த வகையில் பின்னணிபாடகர்களாக இருக்கும் பாடகர்களை தற்பொழுது நடுவர்களாக வைத்து சிறப்பாக மீடியோ உலகிற்கு காட்டிக் கொண்டு வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக கையாண்டு வருகிறது. இதில் நடுவராக ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் பணியாற்றிவருகிறார் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.

இவர் பல முன்னணி நடிகரின் படங்களுக்கு பின்னணியாக பாடல் பாடி கொடுத்துள்ளார் அத்தகைய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்துள்ளனர் இவரைத் தொடர்ந்து அவரது மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் தற்பொழுது பாடி வருகிறார்.

உன்னிகிருஷ்ணன் முதல் பாடலுக்கு தேசிய விருதை தட்டி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் உன்னிகிருஷ்ணன் தனது அழகிய மனைவி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

unnikrishnan and wife
unnikrishnan and wife