ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமா உலகில் துடித்துக்கொண்டு வருபவர் ஹிப்ஹாப் ஆதி.

ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு என்ற திரை படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பின் நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் சிவகுமாரின் சபதம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

sivakumarin sapatham

Leave a Comment

Exit mobile version