ஜான் சீனா மிரட்டல் வில்லனாக நடித்துள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ட்ரெய்லர் இதோ.!

தமிழ் ரசிகர்கள் தமிழ் படம் மட்டும் பார்ப்பதில்லை அதையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் போன்ற எல்லா மொழி திரைப்படங்களையும் பார்த்து ரசிப்பார்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அந்த ஹாலிவுட் திரைப்படங்கள் மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விடும்.

அந்த வகையில் சொல்ல வேண்டுமென்றால் மார்வெல் மற்றும் டீசி போன்ற நிறுவனங்களின் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை  அந்த நிறுவனங்கள் படத்தை தயாரித்து இயக்கி இருப்பார்கள்.

அதிலும் குறிப்பாக கார் ரேஸ் மையமாக ஒரு திரைப்படம் ஹாலிவுட்டில் உருவாகி விட்டால் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் wwe என்ற போட்டியில் இருக்கும் வீரர்கள் பலரும் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தற்போது wwe ஜான் சீனா என்பவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் அவர் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஆம் இவர் 9 (Fast & Furious9) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது.

மேலும் wwe ஜான் சீனாவுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் அதேபோல் நிறைய ஹாலிவுட் திரைப்படத்தில் ராக்கும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து ஜான்சீனா வில்லனாக நடித்திருக்கும் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லர் தற்போது மிக வேகமாக ஜான் சீனா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment