நீச்சல் குளத்தில் செம லூட்டி அடிக்கும் மீசைய முறுக்கு ஆத்மிகா இணையத்தில் வெளியான அதிரடி புகைப்படம் இதோ.!

0

தமிழ் திரையுலகில் நிறைய நடிகைகள் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் நடிக்கும் திரைப்படங்களை ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள் தமிழ் சினிமா உலகில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஆத்மிகா.

இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்ததால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது ஆம் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் கண்ணை நம்பாதே மற்றும் கோடையில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர் பார்ப்பது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இவரும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தால் நன்றாக இருக்கும் என இவரது ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் சமீப காலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தான் கூற வேண்டும்.

aathmika
aathmika

அதே போல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எங்களது நெஞ்ச தொட்டு விட்டீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.