நாய்சேகர் ரிடர்ன்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ.! புலம்பி தள்ளும் ரசிகர்கள்…

0
naai-sekar-returns
naai-sekar-returns

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு இவர் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஷ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ரெடின்கிங்சிலி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், சிவாங்கி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் சென்னை மற்றும் மைசூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள் ஆனால் இந்த படம் ரசிகர்களை தியேட்டரில் இருந்து தெறிக்க ஓட வைத்துள்ளதாக வடிவேலு ரசிகர்கள் twitter பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ ட்விட்டர் விமர்சனம் :-

naai sekar returns
naai sekar returns

வடிவேலு ரசிகர் ஒருவர் நாய் சேகர் நல்ல செய்கை என்று வடிவேலு ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மூலம் நடிகர் வடிவேலு  ரீ என்றி கொடுக்க உள்ள நிலையில் இவருடைய ரசிகர்கள் இந்த படத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே இல்லை. அது மட்டுமல்லாமல் தியேட்டரில் பார்த்திருந்த இவருடைய ரசிகர்களை வெளியே ஓட வைத்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.