இதுவரை பலரும் பார்த்திராத ஜெயம் ரவியின் திருமண புகைப்படம் இதோ.!

வெள்ளித்திரையில் தனது ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் ஜெயம் ரவி நடித்த வில்லு, பேராண்மை, பூலோகம், டிக் டிக் டிக், நிமிர்ந்து நில் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நன்றாக வசூல் செய்தது.மேலும் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பூமி இந்த திரைப்படம் இவரது ரசிகர்களிடையே வெளியான பொழுது நல்ல விமர்சனத்தை பெற்று ஜெயம் ரவி உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் ஜெயம் ரவியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

jayam ravi2
jayam ravi2

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் ஜெயம் ரவி நடிக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் எப்பொழுது வெளியாகும் இதனை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment