இதுவரை பலரும் பார்த்திராத தனுஷின் அன்ஸீன் வீடியோ இதோ.!

கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் தனுஷ் இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான அசுரன் என்ற திரைப்படம் பல விருதுகளை பெற்று தனுஷிற்கு பெருமை சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது மேலும் தனுஷின் நடிப்பில் தற்போது ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆம் அந்த திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தை தனுஷின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும் அதுமட்டுமல்லாமல் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது இது பற்றி ரசிகர்கள் எப்போது இந்த திரைப்படம் உருவாகும் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

இதனை அடுத்து தனுஷ் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் உருவாகி வரும் எல்லா திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தனது குடும்பத்துடன் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார்.

மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளப்பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் தனுஷ் செம்ம மாஸாக இருக்கிறார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் என இந்த வீடியோ காணொளியை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment