வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் இதுவரை நாம் பலரும் பார்த்திராத அஜித்தின் மாசான புகைப்படம் இதோ.!

0

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான் வலிமைக்கு முன்பே தல அஜித் நடித்த நிறைய திரைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் பலரும் வலிமை படத்தை பற்றி பல தகவல்களை கேட்டு வருகிறார்கள் ஆனால் ரசிகர்களுக்கு எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்காமல் படக்குழு இருக்கிறது.

தல அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என கூறிவந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என பலரும் கூறி வந்தார்கள் ஆனால் வெளிவரவில்லை.இந்நிலையில் தல அஜித் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தான் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போதும் வலிமை திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்துள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தில் வலிமை திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாசான பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கும்பொழுது எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் போல் தெரிகிறது மேலும் இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் மங்காத்தா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் இந்த திரைப்படத்தில் பைக்கை மாசமாக ஓட்டி வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.

valimai3
valimai3

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் அஜித்தின் வலிமை திரைப்படம் பல கோடி வசூல் செய்து விடும் என்று கூறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.