தனி ஆளாக நின்று 60 குழந்தைகளின் ஆசையை அப்பொழுதே நிறைவேற்றிய அஜித்.! வைரலாகும் மாஸ் தகவல்

தன்னம்பிக்கை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கிறார்கள்.

பொதுவாகவே தல அஜித்திற்கு நிறைய ரசிகர்கள் இருப்பதை நாம் அறிவோம் அதேபோல் தல அஜித் தனது சினிமா வாழ்க்கையையும் தாண்டி பைக் ரேஸ்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் அதிக ஆர்வமுடன் வளம் வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் தல அஜித் துப்பாக்கி சுடுதலில் அதிகமான ஆர்வம் காட்டுவதை நாம் பார்த்து வருகிறோம் தல அஜித்திடம் ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் உதவி செய்வார்.அந்த வகையில் 60 குழந்தைகளின் ஆசையை தல அஜித் நிறைவேற்றியுள்ளது பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் தல அஜித் கடந்த 2010ஆம் ஆண்டு 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் 60குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்து அவர்களது ஆசையை தல அஜித் நிறைவேற்றியுள்ளது பற்றி தற்போது புகைப்படத்துடன் இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் இப்படி ஒரு விஷயம் செய்தாரா எங்களுக்கு தெரியவே இல்லையே என கூறி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தல அஜித் எது செய்தாலும் பப்ளிசிட்டிக்காக எதுவும் செய்ய மாட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படம் தற்போது தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment