தல அஜித்திற்கு அண்ணனா.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் தல அஜித் நடித்த எல்லா திரைப்படங்களுக்கும் அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் தல அஜித்  தற்போது எச்.வினோத்  இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

சினிமாவில் படு பிசியாக அஜித் நடித்து வந்தாலும் ஏழை-எளிய மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனே உதவுவார்.

மேலும் இவரது குடும்ப புகைப்படங்களை நாம் அதிகமாக சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம்.ஆனால் தற்பொழுது இவரது மூத்த அண்ணன் அனில்குமார் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் jodi 365.com என்னும் மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பதும் பலருக்கும் தெரியும் இந்நிலையில் அந்தப் புகைப்படத்தில் அஜித் அவரது அண்ணன் அனில் குமார் மற்றும் அவரது தாய்,தந்தை ஆகியோர் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் அஜித் அண்ணனா அப்படியே அவரைப்போல் இருக்கிறாரே என கூறிவருகிறார்கள்.

ajith
ajith

ajith

Leave a Comment