விஜய் தேவரகொண்டா வீட்டில் இப்படி ஒரு விலங்கை வளர்க்கிறாரா.? வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

தற்போது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா பட்டி தொட்டி எங்கும் பரவி கொடிகட்டி பறந்து வருகிறார் இவர் நடிப்பில் எந்த படம் வெளியானாலும் இவரது ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் அந்த அளவிற்கு இவர் படத்தில் நடித்து இருப்பார்.

இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருக்கும்.

இதனையடுத்து  சமூகவலைத்தள பக்கத்தில் விஜய் தேவர்கொண்டா தனது குடும்பத்தினருடன் இருந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது அந்த புகைப்படத்தில் ஒரு அரிய வகை நாய் ஒன்றும் விஜய் தேவர்கொண்டா வளக்கிறார் என்பது தெரியவருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் தனக்கு பிடித்தமான உயிரினங்களை வளர்க்கிறார்கள் அதைப்போல் விஜய் தேவர்கொண்டாவும் வெளிநாட்டு நாய் ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

அந்த நாயானது பனிப்பிரதேசங்களில் அதிகம் வாழும் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையை சேர்ந்ததாகும்.

அதுமட்டுமல்லாமல் அந்த நாயிக்காக விஜய் தேவர்கொண்டா தன்னுடைய வீட்டில் குளிரூட்டப்பட்ட ரூம் ஒன்று ஏற்படுத்தி அந்த நாயை வளர்த்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்

vijay
vijay