தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நாயகியாக வலம் வருவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் இதுவரை வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் வெற்றியையே ருத்துள்ளனர். அந்த காரணத்தினால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரை வைத்து படம் பண்ணா ரொம்ப ஆசைப்படுகின்றனர்.
இப்ப கூட இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகியுள்ளன அந்த வகையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து விஜய்சேதுபதியும், நயன்தாராவும் நடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சமந்தா சகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது போதாத குறைக்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு அவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் இப்படி தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி செம மாஸ் காட்டுகிறார் மேலும் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து வருவதால் தற்போது இவர் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
என்னதான் சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் மன அமைதிக்காக அப்போது கோயில் பக்கம் தலை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா அண்மையில் கூட தனது தோழிகளுடன் பல்வேறு இடங்களுக்கு போய் வந்த சமந்தா நேற்று திடீரென திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விசிட் அடித்துள்ளார் நடிகை சமந்தா.
சமந்தா சாமி தரிசனம் செய்துள்ளார் தரிசனத்திற்கு பின் வெளியே வந்த சமந்தாவையே சூழ்ந்த ரசிகர்களின் அவருடன் செல்பி எடுத்தனர் மேலும் விஐபி தரிசனம் செய்யாமல் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து அவர் தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரசிகர்கள் சுளுந்து இவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இதோ நீங்களே பாருங்கள்.


