இதுவரை நாம் பார்த்திராத அஜித்,விஜய் ஒன்றாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்கள் 2 பேரும் தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இருவரும் திரைப்படங்களில் போட்டி போட்டு நடித்து வந்தாலும் உண்மையில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டும் முடியாமல் உள்ளது.

அதைப்போல் தளபதி விஜய்யும் தனது 65வது திரைப்படத்தை ஜார்ஜியா நாட்டில் முடித்துவிட்டு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்கலாம் என யோசித்து வரும் நிலையில் இவர் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தனது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிக்க உள்ளாராம்.

மேலும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் பரவி வராது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் தல அஜித்தும் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இளம் வயதில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith and vijay2
ajith and vijay2

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Leave a Comment