இணையதளத்தில் தீயாய் பரவும் வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

0

தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் இப்படம் கொரோனா காலகட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் மீண்டும் இத்திரைப்படம் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் எந்த ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு தரவில்லை.

அதனால் ஆத்திரமடந்த ரசிகர்கள் ஒரு சில மாதங்களாகவே அப்டேட் கொடு என தயாரிப்பாளர் போனி கபூரின் புகைப்படத்தை வைத்து போஸ்டர் அடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு புகைபடம்  வெளிவந்து அது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் இந்த திரைபடத்தில்  அதிகம் சண்டைக்காட்சிகளில்  வருவதால் இப்படத்திற்கு விலையுயர்ந்த பைக்குகள் வைத்து வலிமை திரைபடத்தில் அஜித் காட்சியை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் பைக்குகளின் புகைப்படம் இணையதளத்தில் வெளி வந்தது மட்டுமல்லாமல் அது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

valimai
valimai
valimai
valimai