IPL -லில் “அதிக சிக்ஸர்” அடித்த அணி டாப் 5 அணிகளின் லிஸ்ட் இதோ.! சென்னை சூப்பர் கிங்க்ஸ்கு எத்தனையாவது இடம் தெரியுமா.!

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கோலாகலமாக ரசிகர்களின் கரகோஷத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கிய ரசிகர்கள் வரை ஏகப்பட்ட பேர் இந்த போட்டியை காண காத்திருப்பதால் இது உலக அளவில் தற்போது பெரிதாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் கிரிக்கெட் என்ற பெயருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது இந்தியாவையே சேரும்.

ஏனென்றால் சின்ன குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் கிரிக்கெட் என்றால் இந்தியாவின் உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறார் அந்த அளவிற்கு என் மீது காதல் வயப்பட்டு உள்ளனர்.

ஐபிஎல் 8 அணிகளை உள்ளடக்கியது ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும் அதில் முதல் நான்கு இடத்தில் பிடித்த அணிகளே ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்பும் காட்டுவார்கள் அப்படி பார்க்கப்போனால் இதுவரை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறையும், கொல்கத்தா மூன்று முறையும் மற்ற அணிகள் இரு முறை மற்றும் ஓரு முறையும் கைப்பற்றியுள்ளன.

கோப்பையை கைப்பற்ற இன்றளவிலும் ஒரு சில அணிகள் போராடி வருகிறது இப்படியிருக்க சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் எந்த அணிகள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளன என்பவற்றை விவாதிக்க உள்ளோம்.

அதிக சிக்சர் அடித்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை  கைப்பற்றியுள்ளது.

இந்த அணி அதிக சிக்சர் அடிக்கும் வீரர்களை தன்வசம் வைத்துள்ளது அதிலும் குறிப்பாக ஹர்டிக் பாண்டியா, பொல்லார்ட், ரோஹித் சர்மா வீரர்கள் சிக்சரை மிக சாதாரணமாக அடிக்க கூடியவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் இருப்பதால் மொத்தம் 225 போட்டிகளில் சுமார் ஆயிரத்து 1378 சிக்சர்களை அடித்து விளாசி உள்ளது.

இரண்டாவது இடத்தை இந்திய அணியின் கேப்டன் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி கைப்பற்றி உள்ளது இந்த அணி இதுவரை 211 போட்டிகளில் விளையாடி 1695 சிக்சர்களை அடித்து உள்ளது. ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் அந்த இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி உள்ளது இந்த அணியில் சீனியர் வீரர்கள் இருப்பதால் பந்தை லாபகரமாக சிக்ஸர்க்கு. அனுப்புகின்றனர் இவர்கள் இதுவரை 202 போட்டிகளில் விளையாடி 1186 சிக்சர்களை அடித்து உள்ளது.

நான்காவது இடத்தை சாருக்கான் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கைப்பற்றி உள்ளது இந்த அணி 28 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 1096 சிக்சர்களை அடித்து தன்வசம் வைத்துள்ளது.

கடைசி இடத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கைப்பற்றியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகவும் 2 சிக்சர்களை வித்தியாசம் உள்ளது 1094 சிக்ஸர்கள் அடித்து ஐந்தாவது இடத்தை தன்வசம் வைத்துள்ளது.

இந்த அணியில் மயக் அகர்வால், நிக்கோலஸ் பூரன், ராகுல் ஆகியோர் இருப்பதால் இந்த அணி இந்த இடத்தைப் பிடிப்பதற்கு பலம் சேர்க்கிறது.

 

 

Leave a Comment