சரசரவென ஒரே பாய்ச்சலில் யானை மீது ஏறிய விஷ்ணு விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அசத்தல் வீடியோ இதோ.

விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார் சினிமாவில் அவசரப்படாமல் சமீபகாலமாக கதையம்சத்தில் சிறப்பாக அறிந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த ராட்சசன் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது.

இதை தொடர்ந்து தற்போது காடன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திலும் சிறப்பான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்தது.

விஷ்ணு விஷால் உடன் இணைந்து ராணா டகுபதி மற்றும் பல நடிகைகள் நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் எப்ஐஆர், ஜகஜால கில்லாடி, ஆரண்யா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதன் படங்கள் சமீபத்தில் வெளியாக உள்ளன.

வருகின்ற 26ஆம் தேதி காடன் படம் திரையரங்கில் ரிலீசாக உள்ளது.விஷ்ணு விஷால் உடன் ராணா டகுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஷ்ணு விஷால் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அசால்டாக யானை மீது ஏறி உட்கார்ந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்தார் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார்.

அதை நீங்களே பாருங்கள்.

.

Leave a Comment