இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் குழந்தைப்பருவ புகைப்படம் இதோ.!

0

வெள்ளித்திரையில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால் இவர் தமிழ் சினிமா உலகில் பல நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து பின்பு தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகுவார் என்று பார்த்தால் திருமணம் செய்த பின்பும் தற்போது இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஆம் இவரது நடிப்பில் தற்போது இந்தியன்2,பாரிஸ் பாரிஸ்,ஆச்சார்யா போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியஸ் இவருக்கு நல்ல வரவேற்பை தந்துவிட்டது.

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் எக்கச்சக்கமான நீச்சல் உடை புகைப்படங்களை இவர் வெளியிடுவதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார் இந்நிலையில் இவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இவரது குழந்தைப்பருவ புகைப்படம் தான்.

kajal90
kajal90

அது குழந்தையாக இருக்கும்பொழுதே காஜல் அகர்வால் மிகவும் அழகாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை மிகவும் அழகாக இருக்கிறார் என வர்ணித்து இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.