“பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் புதிய முல்லையாக நடிக்கும் கவியா அறிவுமணி பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் இதோ.

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆசை படுவது வழக்கம். சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள தற்பொழுத அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் மனதில் தற்போது இடம்பிடித்துள்ள காவியா அறிவு மணியைப் பற்றி தான் நாம் முழு விலாவரியாக பார்க்க இருக்கிறோம். காவியா அறிவுமணி பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து தனது பயணத்தைத் தொடர்ந்தார் அதன்பின் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த கதாபாத்திரத்தை இவர் கைப்பற்ற முக்கிய காரணம் பாரதிகண்ணம்மா சீரியல் இவரது யதார்த்தமான நடிப்பை பின் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது முதலில் முல்லை கதாபாத்திரத்தில் vj சித்ரா நடித்து வந்தார் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழக்க பின் அந்த வாய்ப்பை இவர் கைப்பற்றினார். இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி புதிய முல்லையாக மக்கள் மனதில் அவதாரம் எடுத்துள்ளார்.

மீடியா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் காவிய அறிவுமணி சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார். கவியா அறிவுமணி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைச் சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. 25 வயது வயது ஆகிறது. 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப் படிப்பையும் முடித்து விட்டு கல்லூரி படிப்பை மீனாட்சி கல்லூரியில் ஆர்க்கிடெக்  படிப்பை முடித்துள்ளார்.

இவர் சீரியலில் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறார் தற்போது இவரது கையில் 20 டோ 25 லட்சம் இருக்கும் என தெரியவருகிறது. இவருடைய பேவரிட் ஹீரோக்கள் அஜித், மற்றும் சூரிய ஃபேவரிட் நடிகை நயன்தாரா. அறிவுமணி 5 அடி 5 அங்குலம் உயரம் 55 கிலோ எடை கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது தற்போது சின்னத்திரையில் சிறப்பாக ஓடிkகொண்டு இருக்கிறார்.

Leave a Comment