கருப்பு நிற உடையில் இணையத்தை கதிகலங்க வைக்கும் சன்னி லியோன்.! புகைப்படங்களை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தற்போது பலமொழி நடிகைகளும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் ஒருவர் தான் சன்னி லியோன் இவர் பாலிவுட்டில் நடித்த அனைத்து திரைப்படங்களுமே வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும்.

பாலிவுட் மட்டுமல்லாமல் இவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் மேலும் இவர் தமிழில் OMG திரைப்படத்தில் நடித்த பொழுது தமிழ் ரசிகர்களால் இவர் அதிகம் பாராட்டப்பட்டார். குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல சினிமா பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

இதில் பேயாக நடித்திருக்கும் நமது நடிகை சன்னி லியோன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அமைந்துவிட்டால் மீண்டும் இவர் தமிழில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

என்ன தான் இவர் சினிமாவில் படு பிஸியாக நடித்து வந்தாலும் தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள்,வீடியோக்களை பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில நாட்களாக இவரது புகைப்படங்களை இணையத்தில் காண முடியவில்லை இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது twitter பக்கத்தில் புதிய புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

ஆம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சன்னி லியோன் கருப்பு நிற உடையில் ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டார் அந்த அளவிற்கு இந்த புகைப்படங்கள் அனைத்துமே தற்போது இவர் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தை போல் பரவி வருகிறது மேலும் இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் சன்னி லியோன் மிகவும் அழகாக இருக்கிறார் என இவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version