ஒரு பக்கம் மறைத்து மறுபக்கம் மறைக்காமல் விட்ட ரஷ்மிகா மந்தனா.!வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

வெள்ளித்திரையில் கன்னட திரைப்படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவர் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.

இதனையடுத்து தற்போது தமிழில் நடித்து வருகிறார் ஆம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

rashmika mandanna
rashmika mandanna

ராஷ்மிகா மந்தனா சினிமா துறையில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது ஜிம் வொர்க் அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒரு சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

rashmika mandanna
rashmika mandanna

தற்போதும் கூட இவர் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா உடல் எடை கூடி மொத்தமாக பார்ப்பதற்கு ஒரு ஆண்டி போல் தெரிகிறார்.

rashmika mandanna
rashmika mandanna

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பருவ மொட்டாக இருந்த நீங்க எப்படி இப்படி ஆனிங்க என ரைமிங் வார்த்தையை வைத்து இவரை கிண்டல்  வருகிறார்கள்.

Leave a Comment