தனது கட்டுக்கடங்காத அழகை காட்டி கருப்பு நிற உடையில் ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த மாளவிகா.! வைரலாகி வரும் புகைப்படங்கள்.!

ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் படு பிசியாக நடித்து வந்த பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு பின்பு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்கிறார்கள் அந்த வகையில் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்துவிட்டு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்கும் நடிகைதான் மாளவிகா.

தமிழில் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கருப்புதான் எனக்கு புடிச்ச கலர் என்ற பாடலுக்கு நடிகர் முரளி உடன் இணைந்து நடனமாடி பிரபலமடைந்தார் அதனையடுத்து அஞ்சாதே திரைப்படத்தில் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களின் மனதை தொட்டு விட்டார்.

இவ்வாறு பிரபலமடைந்த மாளவிகா பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வலம் வந்தார் அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெற்றிகண்டு வெளியான திரைப்படங்கள் தான் சந்திரமுகி,திருட்டுப்பயலே,வெற்றி கொடி கட்டு இந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியான போது ஹிட்டாகிவிட்டது.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது மேலும் இவரது திருமண வாழ்க்கையில் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் மாளவிகா மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சமீபகாலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் அவர் பட வாய்ப்புக்காக தற்போதும் ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இந்நிலையில் மாளவிகா உடைமாற்றும் அறையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது.

malavika
malavika

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை சீக்கிரம் சினிமாவில் நடிக்க வாங்க என கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment