விஜய்,சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்திலிருந்து நாம் பார்த்திராத புதிய அன்சீன் புகைப்படங்கள் இதோ.!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்னதான் பல நடிகர்கள்,நடிகைகள் போட்டி போட்டு பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவர்கள் எல்லாம் உண்மையிலேயே பார்த்தால் நண்பர்களாகத்தான் பழகி வருவார்கள் அந்த வகையில் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் போட்டி போட்டு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் அவர்கள் எல்லாம் நண்பர்களாக தான் பல வருடங்களாக பழகி  வருவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

அந்த வகையில் பார்த்தால் சூர்யா,விஜயும் நல்ல நண்பர்கள் தான் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மேலும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நன்றாக வசூல் செய்தது.

இந்நிலையில் விஜய் தற்போது தனது 65ஆவது திரைப்படத்தை வெற்றிகரமாகக் துவங்கி நடித்து வருகிறார் அதேபோல் சூர்யாவும் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40ஆவது படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.

vadivel
vadivel

இவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் தான் பிரண்ட்ஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நன்றாக வசூல் செய்து சாதனை படைத்தது என்பது பலருக்கும் தெரிந்தது தான்.

surya
surya

இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து வடிவேலு போன்ற பல சினிமா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நாம் இதுவரை பார்த்திராத அன்சீன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay
vijay

இந்த புகைப்படங்களில் விஜய்,சூர்யா பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார்கள் மேலும் இயக்குனரும் இதில் அவர்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

Leave a Comment