2021ல் மார்ச் மதத்தில் வெளியாக உள்ள திரைப்படங்கள் இதோ .!

2021ல் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியல் இதோ.

ஏலே.

சமுத்திரக்கனி மற்றும் கே. மணிகண்டன் இவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த  திரைப்படத்தை ஹலீதா ஷமீம் அவர்கள் இயக்கியுள்ளார்.

Ale

ஜகமே தந்திரம்.

தனுஷ் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இவரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வருகிறது.

jakame tantiram

டாக்டர்.

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இவர்கள் இணைந்து நடித்த இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலும் பாடியிருப்பார். இந்தப் பாடல்  இணையதளத்தில் பரவி வருகிறது.

Doctor

நெஞ்சம் மறப்பதில்லை.

எஸ் ஜே சூர்யா மற்றும் நந்திதா ஸ்வேதா இவர்கள் இணைந்து நடித்த திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

nencam marappatillai

காடன்.

விஷ்ணு விஷால் ராணாடகுபதி இவர்கள் இணைந்து நடித்த காடன் இத்திரைப்படத்தை பிரபு சாலமன் அவர்கள் இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படம் மார்ச்சு மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

Cotton

Leave a Comment

Exit mobile version