பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று நினைத்து மண்ணை கவ்விய விஜய்யின் தோல்வி திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.!

0

வெள்ளித்திரையில் தனது திரைப்பயணத்தில் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களுக்கு பார்த்து பார்த்து கொடுத்து வருபவர் விஜய் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் உடனே பார்ப்பதற்கு தயாராகி விடுவார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் தரமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது தளபதி விஜயின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது என தகவல் வெளியானது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் நடிப்பு மக்களை கவர்ந்து விடும் எனவும் இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறி வருகிறார்கள்.

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அதே அளவுக்கு நிறைய தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் இவர் கொடுத்த தோல்வி திரைப்படங்களை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம்.

vijay56
vijay56

அதில் சுறா,ஆதி, உதயா, புலி, தலைவா,என்றென்றும் காதல், நெஞ்சினிலே, நிலவே வா,நாளைய தீர்ப்பு, சந்திரலேகா போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே படும் தோல்வியடைந்து விட்டதாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நாங்களும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று நினைத்தோம் ஆனால் கொஞ்சம் சொதப்பி விட்டது என கூறி வருகிறார்கள்.