போக்கிரி திரைப்படத்திலிருந்து இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படங்கள் இதோ.!

வெள்ளித்திரையில் தனது நடிப்பை மட்டும் காட்டாமல் ரசிகர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருபவர்தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் தற்பொழுது தனது 65வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியா நாட்டில் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் பார்த்தால் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்துவிட்டது அதையும் தாண்டி அந்த திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பு தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும்.

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான பல திரைப்படங்களில் ஒன்று தான் போக்கிரி பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

vijay5
vijay5

தெலுங்கு ரீமேக்கான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இதில் விஜய் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து விட்டது அந்த அளவிற்கு விஜய் இயல்பாக இந்த திரைப்படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூட கூறலாம்.

vijay6
vijay6

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் விஜய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment