காலம் போன காலத்தில் கல்யாணமா.? ரேஷ்மா நடத்திய போட்டோ ஷூட்.. கண்டபடி கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த புஷ்பா புருஷன் என்ற என்ற டயலாக் பட்டித்தொட்டி எங்கும் வைரலாக இதன் மூலம் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது ஹார்ட் புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்தார்.

மேலும் இதனை அடுத்து சீரியல்களிலும் வில்லி கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது இவர் குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.

reshma
reshma

மேலும் இன்ஸ்டாகிராமிடம் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மாவை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இதில் முன் இருந்தது போல் இவருடைய உதடு இல்லாத காரணத்தினால் சர்ஜரி செய்தது போல் இருப்பதனால் ரசிகர்கள் பலரும் இவரை கிண்டல் செய்து தருகிறார்கள்.

reshma
reshma

எனவே இதற்கு சமீபத்தில் விளக்கம் அளித்த இவர் தனக்கு உடல் நிலையில் பிரச்சனை இருப்பதனால் இது போன்று இருப்பதாகவும் சர்ஜரி செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நரேனுடன் எடுத்துக்கொண்ட திருமண போட்டோ ஷூட்டை சோசியல் மீடியாவில் பகிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

reshma 3
reshma 3

ஏற்கனவே ரேஷ்மா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்பொழுது நரேன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனவே நெட்டிசன்கள் தொடர்ந்து ஏன் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார் இதோ அந்த புகைப்படங்கள்.

reshma 4
reshma 4
reshma
reshma

Leave a Comment