ரோஜா இதழ் போல் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்.! இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்.!

0
aishwarya-rai
aishwarya-rai

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் பலமொழி திரைப்படங்களில் நடித்தாலும்.

இவர் தமிழ் மொழியில் நடிக்கும் பொழுது இவருக்கு நல்ல வரவேற்பு இவரது ரசிகர்கள் தருவார்கள். அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து ஒரு ஒரு சில ஹிட் திரைப்படங்களையும் தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார். மேலும் இவர் நடித்த நந்தினி கதாபாத்திரம் தான் தற்பொழுது வரை ஒரு நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

மேலும் இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது அங்கேயும் இவர் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் இவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து ராவணன் திரைப்படத்தில் நடித்த பொழுது ரசிகர்களால் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது பொன்னியின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளார்.

aishwarya rai
aishwarya rai

இதனைத் தொடர்ந்து பார்த்தால் இவர் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது. அதேபோல் இவரது புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் பொழுது எடுத்த இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதால் பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு இவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

aishwarya rai
aishwarya rai