அச்சு அசல் ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் அவரது தங்கை – அழகிய புகைப்படம் இதோ.!

rashmika-mandanna

கன்னட பைங்கிளியான நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு பக்கத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக மாறினா அதிலும் குறிப்பாக கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தன.

அதனால் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் இவர் பிரபலம் அடைந்தார். ஒரு கட்டத்தில் இவர் தெலுங்கு சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது அந்த வகையில் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி படமாக மாறவில்லை அதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்தார். இதுவரை கிளாமர் காட்டாமல் இருந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் முழுவதுமே கிளாமராக தான் நடித்தார்.

இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து சற்று சம்பளத்தையும் உயர்த்தி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக  புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்க அதிகம் தீவிரம் காட்டி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவீன் தங்கை புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசல்  நடிகை ராஷ்மிகா மந்தனா சிறு வயதில் எப்படி இருப்பாரோ அதே போலவே அவரது தங்கை இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

rashmika-mandanna
rashmika-mandanna