அழகில் அனுஷ்காவிற்கு டஃப் கொடுக்கும் அவரது அம்மா, அப்பா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பிறகு முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி சிறப்பாக வலம் வந்தார் நடிகை அனுஷ்கா.

தமிழ் திரை உலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம் ,விஜய் போன்ற பலருடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வந்து கொண்டிருந்த இவர் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக ஏற்றினார் அதன் பிறகு இவரது உடல் எடையை குறைக்க என்னதான் ஜிம்மி ,யோகா என செய்தாலும் அவரது உடலில் குறையாமல் இருந்து வந்தது.

தனது விடா முயற்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்து தற்போது படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சைலன்ட் மற்றும் கடைசியாக நிசப்தம்  படமும் வெளியானது என்று குறிப்பிடுகிறது

39 வயதாகும் அனுஷ்கா தனது அப்பா, அம்மாவுடன் லேட்டஸ்டாக  எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

anushka
anushka

Leave a Comment