உடல் எடையை குறைத்து இளம் வயது குஷ்பு போல் மாறிய அவரது மகள்.! வைரலாகும் புகைப்படம்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் ஆரம்ப காலத்திலேயே கவர்ச்சியை காட்டி நடித்ததன் மூலம் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க தொடங்கினார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு  இடத்தை பிடித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவரது கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி உள்ளனர் என்பது மறைக்க முடியாத உண்மை.

சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனது அழகை மீட் பண்ணி தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இரு மகள்களும் உடல் எடையை அதிகரித்து குஷ்பு போல் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவரை கிண்டலும் கேலியும் செய்து வந்தனர் இதனையடுத்து அவர் தற்போது உடல் எடையை குறைத்து பாதியாக உள்ளார். அதை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் தற்போது இவரும் குஷ்புவை சினிமாவில் அவரும் நடிக்க வருவாரோ என கூறி வருகின்றனர்.ஏன் என்றால் அந்த அளவிற்கு கியுத்டாக அம்மணி.

இதோ அந்த புகைப்படம்.

kushbu-daughter
kushbu-daughter

Leave a Comment