அழகில் நம்ம அனுஷ்காவையே தட்டி தூக்கும் அவரது அண்ணன் .! இதுவரை யாரும் பார்திடாத புகைப்படம்.

0

திரை உலகில் ஒரு நடிகை எடுத்த உடனேயே டாப் நடிகரின் படங்களில் கமிட்டாகி நடித்து விட்டால் அவருக்கு கிடுகிடுவென அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதோடு சம்பளத்தை உயர்த்திக் கொண்டு சினிமா உலகில் ஒரு ரவுண்டு வரலாம் என்பது தான் உண்மை.

அப்படித்தான் பல புதுமுக நடிகைகள் ஆரம்பத்தில் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்துவிட்டால் தொடர் டாப் நடிகரின் படங்களை வெகு விரைவாகவே பெற்றுவிட முடியும். உதாரணமாக ரஜினியின் முத்து படத்தில் முதன் முதலில் மீனா நடித்தார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் தொட முடியாத உட்சைதை தொட்டார்.

அதுபோல ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தில் குஷ்பு முதன் முதலில் நடித்த அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவிற்கு ஏறுமுகமாகவே அமைந்தது அதுபோலவேதான் நடிகை அனுஷ்காவும் முதன்முதலில் வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் ஏறுமுகமாகவே அமைந்தது இப்படி சினிமாவில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்த அனுஷ்கா திடீரென இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு நடித்தார் படம் தோல்வியை சந்தித்தது. அந்த படத்திற்காக ஏற்றினார் அப்போது இருந்து தற்போது குறைக்க முடியாமல் அல்லோலா பட்டு வருகிறார்.

பல வருடங்கள் கழித்து தற்போதும் அனுஷ்காவின் உடல் எடை கூடிக்கொண்டே தான் இருக்கிற தவிர குறைந்தபாடில்லை இந்த நிலையில் அனுஷ்கா தனது அண்ணன் மற்றும் அம்மா, அப்பா ஆகியோருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.