காலா பட நடிகையா இப்படி சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார்.! வைரலாகும் புகைப்படம்.

0
hema
hema

தமிழ் திரையுலகில் காலா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ஹீமா குரேஷி . இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் கேங்ஸ் ஆப் வாஸிபுர், டி டே, ஹைவே, ஜாலி எல்.எல்.பி, விக்டரி ஹவுஸ் உட்பட சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தற்பொழுது இவர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டாராம் அந்த வகையில் சென்னையில் புல்லட் ஓட்டி ரவுண்ட் அடித்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிவக்கப்பட்டுள்ளது.

எனவே ஹீமா குரோஷி இணையதளத்தில் தனது ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.அவருடைய கவர்ச்சியை பார்த்து  ரசிகர்கள் காலா பட ஹீமா குரோஷி என ஆச்சரியப்பட்டு வருகின்றன. புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.