இதுதான் லாஸ்ட் வார்னிங் மடக்கி மடக்கி பிடிக்கும் போலீஸ்.! மாட்டினிங்க இனி இதுதான் நடக்கும்.!

0
helmet

இனி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராத ரசீது வீட்டிற்கே அனுப்பப்படும் என சென்னை உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவை காவல்துறையினருக்கு பிறப்பித்துள்ளது.

பல நகரங்களில் கட்டாய ஹெல்மெட் முறை நடைமுறைக்கு வந்துள்ளது ஆனால் சென்னையை பொறுத்தவரை இன்னும் முழுமையாக கட்டாய ஹெல்மெட் முறை அமல்படுத்த வில்லை, இன்னும் கூட பலர் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களை நாம் காண முடிகிறது, இதற்கு காரணம் 100 ரூபாய் கட்டினால் போக்குவரத்து காவல்துறையினர் விட்டு விடுகிறார்கள் என்பதுதான்.

இதை ஆராய்ந்ததில் அபராத தொகையை உடனடியாக உயர்த்தினாள் இதற்குத் தீர்வு கண்டுபிடித்து விடலாம் என எண்ணி மசோதாவை தயாராக வைத்துள்ளது, இது மிக விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் ஹெல்மெட் அணியாமல் செல்வார்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் என அனைவருக்கும் அவதாரம் விதிக்கப்பட வேண்டும் எனவும் விதிகளை மீறி செல்பவரின் வீட்டிற்கே அபராத ரசீது சீட்டை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.