ஆடை விலகியதை ரகசியமாக போட்டோ எடுத்த கேமராமேன்.! அவரையும் கரெக்ட் செய்து மூடி மறைத்த பிரபல நடிகை…

பிரபல நடிகை ஒருவரின் அஜாகரதையால் ஆடை கொஞ்சம் விலகி விட்டது இதை பார்த்த கேமரா மேன் அந்த நடிகையை உடனே போட்டோ எடுத்து இருக்கிறார். இதை கவனித்த அந்த நடிகை அந்த போட்டோகிராபரை அலேக்கா தூக்கி பேரம் பேசிய தகவலை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது பிரபல வாரிசு நடிகை ஒருவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த பொது நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஜொல்லிவிட தொடங்கினார்கள். அப்படி இருந்தும் அந்த மேடையில் ஏற சென்று இருக்கிறார்.

அப்போது அந்த நடிகையின் கால் தடுமாறி கீழே விழும் நேரத்தில் சூதனமாக கீழே விழாமல் தப்பித்துக் கொண்டார்  ஆனால் அந்த நடிகையின் ஆடை கொஞ்சம் விலகி இருந்தது  அந்த நேரத்தில் ஆடையை சரி செய்து கொண்டிருந்த அந்த நடிகையை ஒருவர் போட்டோ எடுத்து இருக்கிறார் ஆடையை சரி செய்துவிட்டு சுற்றி முற்றி பார்க்கும்போது அந்த நடிகைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

அதாவது அந்த நடிகை சுற்றி முற்றி பார்க்கும் போது அந்த கேமரா மேனை பார்த்து விடுகிறார் அப்போது அந்த கேமராமேன் அந்த நடிகையை வச்ச கண் எடுக்காமல் பார்த்திருக்கிறார் இதைப் பார்த்து ஷாக் ஆனா அந்த நடிகை  உடனே தன்னுடைய மேனேஜரை அழைத்து அந்த கேமரா மேனை தனியாக வர சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த கேமராமேனை தனியாக சந்தித்த நடிகை அந்த கேமரா மேனிடம் பேரம் பேசி இருக்கிறார் அதாவது அந்த கேமரா மேன் இடம் தன்னுடைய புகைப்படம் வெளியாகாமல் டெலிட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அந்த கேமரா மேனுக்கு 5 லட்சம் கொடுத்து அந்த போட்டோவை டெலிட் செய்ய சொல்லி இருக்கிறார் .

அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டோவை டெலிட் செய்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கேமராமேன் பார்த்ததோடு போச்சு அதுவே விமர்சகர்கள் பார்த்து இருந்தார்கள் என்றால் பெரிய அளவிற்கு வெடித்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment