சற்றுமுன் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இரவு முழுவதும் கொட்டிய மழை.!

0

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக உள்மாவட்டங்களில் தென் தமிழகத்திலும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு அரியலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை கொட்டியது மேலும் அதிகாலை வரை இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதனை மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். மேலும் திருவாரூர், சன்னாநல்லூர், நன்னிலம், பேராளம், குடவாசல், கோரட்டசேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.