ஏ எல் விஜயின் குடும்ப புகைப்படத்தால் மீண்டும் உருட்டப்படும் பிரபலங்களின் தலை.. முனுமுனுக்கும் கோலிவுட் வட்டாரம்.

சினிமாவில் சிறப்புக்குரிய படங்களை எடுத்து தற்போது மக்கள் பேசும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ எல் விஜய். முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தாலும் அதன் பின் இவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் இன்னும் மக்கள் மத்தியில் பேச பொருளாக இருக்கின்றன அந்த மாதிரியான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் எ ல் விஜய்

தொடர்ந்து படங்களை கொடுத்து வந்த ஏ எல் விஜய் சமீப காலமாக படங்களை இயக்கவில்லை மீடியா பக்கம் தென்படவில்லை ஆல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார் விஜய். காரணம் அவரது திருமண வாழ்க்கையை என பலரும் கூறுகின்றனர் இவர் நடிகர் விக்ரமை வைத்து “தெய்வத்திருமகள்” என்ற திரைப்படத்தை எடுக்கும்பொழுது இயக்குனர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை மிக சிறப்பாக இருந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஏஎல் விஜய் அழகில் அமலாபாலை ஓவர்டேக் செய்யும் அளவிற்கான ஒரு பெண்ணை கண்டுபிடித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு குழந்தை இருக்கிறது.

ஏஎல் விஜய் தனது மனைவி, குழந்தை ஆகிய இருவருடன் நின்று முவரும் எடுத்த புகைப்படத்தை தனது குடும்ப புகைப்படத்தை மீடியா உலகிற்கு சமீபத்தில் காண்பித்தார் அது இன்று வரையிலும் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னாலும் அதே சமயம் அமலாபாலும் வைத்து பேசவும் தொடங்கி உள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்க்கையில் விஜய்யும் அமலாபாலும் பற்றி ஒரு பக்கமும் பேசிக்கொண்டு இருந்தாலும் இவர்கள் இருவரும் பிரிவதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான் என இழுத்து பேச ஆரம்பித்துள்ளனர். அமலபால் விஜயும் பற்றி பேசும்பொழுது தனுஷை  பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

கே எல் விஜய்யும் அமலாபாலும் பிரிவதற்கு முக்கிய காரணமே தனுஷ் என கூறப்படுகிறது காரணம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது அமலாபாலுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது அதை தூண்டி விட்டவர் தனுஷ் என பல வதந்திகள் இருக்கின்றன.

அதனை விஜயின் அப்பா அழகப்பன் கூட இருவரும் பிரிய காரணம் தனுஷ் என குறிப்பிட்ட அவர் விஜய்யும் அமலாபாலும் சிறப்பாக தான் வாழ்ந்த பிரிவதற்கு காரணமே எல்லாம் இந்த படமே நடிக்க ஆசை வந்துடுச்சி என குறிப்பிட்டார். ஏஎல் விஜய் உடன் சேர்ந்து வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை அதுவே எ. ல் விஜய்க்கு நல்லது எனக் குறிப்பிட்டார்.

Leave a Comment