விக்ரமின் சேது திரைப்படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா.? பலருக்கும் தெரியாத தகவல்

தமிழ் சினிமா உலகில் பல ஹிட்டடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்கும் இயக்குனர் என்றால் அது பாலா தான் இவரது திரைப்படங்கள் எப்பொழுதுமே வித்தியாசமான கதை களம் கொண்ட கதைகள் தான் இயங்கும் என்பது தெரிந்ததுதான்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் சேது இந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து அசத்தியிருப்பார் இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் அந்த தகவலில் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு பாலாவிற்கு பல வருடங்கள் ஆனதாகவும் கதாநாயகனாக முதலில் நடிக்க வைப்பதற்கு விக்னேஷ்,முரளி,செல்வா போன்ற நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாகவும் ஆனால் சரியாக ஒத்துபோகவில்லை என்றதால் பாலா விக்ரமை நடிக்க வைத்துள்ளார்.

அதன் பின்புதான் விக்ரம் இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களை நடிக்க வைக்க தேர்ந்தெடுத்தார்களா என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

ஆயிரம் இருந்தாலும் விக்ரம் தான் சேது படத்திக்கு பொருத்தமாக இருந்தார் என கமென்ட் செய்து வருகிறார்கள் ரசிகரகள்.

vikram
vikram

Leave a Comment