இலங்கை அணியுடன் மோதயுள்ள போட்டியில் இவர் தான் கேப்டன்னாக செயல் பட வேண்டும்.! மனம்திறந்த தீபக் சஹர்.! வெற்றியை பெற்று கொடுப்பாரா.?

இந்திய அணி தற்போது உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற தனது தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது இதை தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது அதன் பிறகு ஜூலை மாதத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட இருக்கின்றன.

நியூசிலாந்து பணிவுடன் இந்திய அணி உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளது இதில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

அதுபோல இங்கிலாந்து அணியுடன் இந்த இரண்டு வீரர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் என தெரியவருகிறது ஆனால் ஸ்ரீலங்கா சீரியஸில் ரோகித் சர்மா,கோலி, பும்ரா போன்றவர்கள் வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.

இதனால் இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் யார் கேப்டனாக இருப்பது, பயிற்சியாளர் யார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் தனது யார் இலங்கையுடனான தொடர் போட்டியில் கேப்டனாக இருக்க வேண்டும் என  கேட்டு உள்ளனர்.

rohit and kohli
rohit and kohli

இந்திய அணியில் கேப்டன்னாக ரோகித், கோலி போன்றோர் இல்லாததால்  அணியில் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான் கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் அவர் அனுபவசாலி மேலும் அனைத்து வீரர்களும் நட்புடனும் இருக்கிறார்.

இளம் வீரர்களுடன் நல்ல புரிதல் இருக்கிறது அவர் இலங்கை அணியுடன் மோதும்  போட்டியில் கேப்டனாக தவான் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment