பேட்டியில் இப்படி ஒரு கேள்வியா..? ஐஸ்வர்யா மேனனை கோபப்படுத்திய தொகுப்பாளர்..!

0
aishwariya-menon-1
aishwariya-menon-1

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்த பல்வேறு நடிகைகளும் தற்பொழுது வெள்ளி திரைகள் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் சன் டிவி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானது எனவோ காதலில் சொதப்பகுவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அதன் பிறகு அவர் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்த வந்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வந்தார்.

அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெருமளவு கவரப்பட்ட திரைப்படம் என்றால் அது தமிழ் படம் இரண்டாம் பாகம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் நடிகர் சிவா நடித்திருப்பார் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது.

இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அள்ளி இறைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நமது நடிகை தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு மிகவும் சுவாரசியமாக பதில் கூறி வந்தார். அப்பொழுது தொகுப்பாளர் ஒரு கடுப்பாகும் கேள்வியை கேட்டு விட்டார் அதில் அவர் கேட்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரின் தோற்றங்கள் மாறுவது உண்டு அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக நான் சீரியலில் நடித்த பொழுது இறந்தது போல் இப்பொழுது கிடையாது அதை நீங்களே பார்த்திருப்பீர்கள் எனது ஐஸ்வர்யா மேனன் கூறியது மட்டும் இல்லாமல் தான் எந்த ஒரு அறுவை சிகிச்சைகளையும் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.