பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்.? அடித்து சொல்லும் சர்ச்சை நாயகி..!

வெள்ளிதிரையில் எப்படி போட்டிகள் இருக்கிறதோ அதே போலவே தான் சின்னத்திரையிலும் போட்டிகள் அதிகம்.. தொலைக்காட்சிகள் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க மோதுகின்றனர். குறிப்பாக ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி போன்றவைகளுக்கு இடையே தான் அதிக போட்டிகள் இருக்கின்றன.

இதில் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களை கொடுக்கிறது அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோ களையும் நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது இந்த டிவியில் மிக பாப்புலரான நிகழ்ச்சியையென்றால் அது பிக்பாஸ் தான்..

இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது மற்ற சீசன்களை விட இந்த சீசனில் சண்டை, சச்சரவு, போட்டி என அனைத்தும் அதிகமாக இருக்கிறது இந்த சீசன் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்ட் வைக்கப்பட்டு பல பேர் வெளியேறி உள்ளனர் கடைசியாக குயின் சி வெளியேறினார் இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என அடித்து கூறி இருக்கிறார் முக்கிய பிரபலம்.

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. காயத்ரி ரகுராமன் தான். இவர் அப்படி சொல்ல காரணம்.. விக்ரமனுக்கு தான் politically எது சரி என்று தெரியும் எனக் கூறி அவரை பாராட்டி இருக்கிறார் மேலும் அவர்தான் டைட்டில் வின்னராக வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார் இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment