குக் வித் கோமாளி சிவாங்கிக்கு மிகவும் பிடித்த ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! அட இது தெரியாம போச்சே.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமான நடிகை தான் சிவாங்கி இவர் இந்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று விளங்கினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் போட்டியாளராக கலந்து கொண்ட போது தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் இவர் துறுதுறுவென குறும்பு செய்யும் செயல் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் உச்ச நட்சத்திரமாக தற்போது விளங்கி வருகிறார்.மேலும் இந்த நிகழ்ச்சியை பல சினிமா பிரபலங்களும் பார்த்து வருவார்கள் அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்துள்ளதால் நாள்தோறும் இவர் பார்ப்பாராம்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வந்தார். அப்பொழுது சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்துவிட்டு டான் திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார் தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் இவர் டான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சிவாங்கி ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் அப்போது அவரிடம் கேள்வி கேட்ட போது பேருந்தில் நீங்க போறீங்க அப்போது ஒரே ஒருவர் மட்டும்தான் அதில் இருக்கிறார் அது உங்களது பேவரட் ஹீரோ யார் என கேள்வி கேட்க அதற்கு உடனே சிவாங்கி தளபதி விஜய்யும்,துல்கர் சல்மானும் என கூறியுள்ளார்.

sivangi

அப்போது இவரை கைதட்டி பல ரசிகர்கள் பாராட்டியதுமட்டுமல்லாமல் இவரது ஆசை மிகப் பெரிய லெவலில் இருக்கிறது எனவும் கமெண்ட் பதிவு செய்து வந்தார்கள்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிவாங்கியின் நடிப்பை நாங்கள் வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருக்கிறோம் எப்போதுமே அவருக்கு நாங்கள் நன்றாக ஆதரவு தெரிவிப்போம் எனவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version