அஜித்துக்கு விதவிதமான பைக்குகளை வாடகைக்கு கொடுப்பவர் இவர்தான்..! இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை தல என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவது வழக்கம் தான் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் போதும் அங்கு விசில் சத்தத்திற்கு பஞ்சமே இருக்காது.

இவர் பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளிவந்தது மட்டுமில்லாமல் தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் மற்றொரு திரைப்படத்தில் தல அஜித் நடித்த வருகிறார்.

தல அஜித்திற்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா பயணம் செல்வது வழக்கம்தான் பைக்கில் பல நாட்டுக்கு பயணம் சென்று மெய்சிலிர்க்க வைத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாக பரவி வந்தன.

இவ்வாறு தல அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு பைக் கொடுத்த வாடகை நிலையம் வைத்திருக்கும் கொவென்டரி என்பவர் தான். மிகப்பெரிய அளவில் பைக் வாடகை நிலையம் வைத்திருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தல அஜித் எந்த நாட்டுக்கு பயணம் சென்றாலும் சரி அதற்கு பைக் வாடகைக்கு கொடுத்து வரும் நபர் இவர்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது அந்த வகையில் தல அஜித் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஐரோப்பியா பைக் பயணத்தை முடித்த தல அஜித் தற்பொழுது இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் தான் நடித்துக் கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்பட படப்பிடிப்பை முடித்தவுடன் தல அஜித் விக்னேஷ்வின் இயக்கத்தில் உருவாகும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகிய நிலையில் இதன் ஆரம்ப கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ajith-bike-2
ajith-bike-2

Leave a Comment