அசின் திரையுலகை விட்டு போனதுக்கு காரணமே அவர்தானாம்…!

பொதுவாக கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் தான் வகையில் ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்களை விரைவாக கலங்கினார் அதனை தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் ரசிகர் பட்டாளம் இவருக்கு உருவாக்கியது.

தமிழில் இவர் அறிமுமான திரைப்படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய கஜினி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இதனை தொடர்ந்து போக்கிரி வேல் தசாவதாரம் வரலாறு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அசின் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இவர் சினிமாவை விட்டு போனதுக்கு காரணமே அவருடைய அப்பாதான் என நடிகர் மனோஜ் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்

அசினின் அப்பாவை பொறுத்தவரைக்கும் பெரிய கண்டிப்பானவராம். யாருடனும் சகஜமாக அசினை பழகவிடமாட்டாராம். இதுகூட அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று மனோஜ் கிருஷ்ணன் கூறினார்.