இக்கால கிரிக்கெட்டில் “400 விக்கெட்டுகள்” இவரால் விழ்த்த முடியும்.? காரணம் இந்த இரண்டு திறைமை அவரிடத்தில் துல்லியமாக இருக்கிறது.! சொன்ன WI வீரர்.

0

கிரிக்கெட் உலகில் ஒருவரின் சாதனையை இன்னொருவர் முறியடிப்பது காலம்காலமாக இருந்து வருகிறது அந்த வகையில் வெஸ்ட்  இண்டிஸ் கிரிக்கெட் வீரர் ஆம் பிரோஸ். அந்த அணிக்காக 20 வருடங்களுக்கு மேலாக விளயாண்டவர் என்பது குறிப்பிடதக்கது பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு திறமை இல்லை என்றாலும் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களை நடுநடுங்க வைப்பார்கள்.

ஆம் பிரோஸ் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் விளையாடி இதுவரை 600 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியுள்ளார் டெஸ்ட் போட்டியில் சுமார் 405 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 225 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அப்பொழுதைய காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர் வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணம் ஆம்புரோஸ் மற்றும் வால்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் தொடக்கத்திலேயே பவுன்சர்கள் போட்டு எதிரணி  தொடக்க ஆட்டக்காரர்களை நிலைகுலைய செய்வதால் அடுத்தடுத்த வீரர்களும் பயத்துடனேயே களத்தில் இறங்குவார் இதை சாதகமாக பயன்படுத்திக்எளிதில் வெற்றியை ருசித்தது வெஸ்டின்டிஸ் அணிக்கும் கைவந்த கலை.

இவர் சமீபத்தில் பேட்டி கொடுத்தார் ஆம்புரோஸ் அப்போ இக்கால வேகப்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்த பவுலர் என்று கேட்டதற்கு எதுவுமே யோசிக்காமல் உடனடியாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை சொன்னார் காரணம் நான் அவரின் தீவிர ரசிகன் அவரின் பந்து வீச்சு மிகத்துல்லியமாக விசுவதோடு எதிரணி வீரர்கள் கணிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இக்காலகட்டத்தில் சிறப்பான பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்களையும் வீசுவதால் அவரே காலகட்டத்தில் சிறந்தவர் என குறிப்பிட்டார் மேலும் இக்கால கட்டத்தில் 400 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர்கள் முதன்மையானவராக ஜஸ்பிரித் பும்ரா என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாட வேண்டும் அதற்காக உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்து அவர் செயல்பட வேண்டும் என கூறினார்.